பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த பிரபலத் தமிழ் அரசியல்வாதிகள்!
10 view
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களுடைய ஆசனங்களை இழந்துள்ளனர். இதன்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் தோல்வியடைந்துள்ளார். ப்ளொட் இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன் யாழ்ப்பாண மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார். அத்துடன் கடந்த 2020ம் ஆண்டு பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்ற அங்கஜன் ராமநாதன் இம்முறை தோல்வியடைந்தார். கடந்த முறை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி இருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் உறுப்பினர் […]
The post பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த பிரபலத் தமிழ் அரசியல்வாதிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த பிரபலத் தமிழ் அரசியல்வாதிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
