வர்த்தகர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்ற நபர்..!

12 view
  ஹோமாகம, கலவிலவத்த பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை (15) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர்  ஒருவர் காயமடைந்துள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, ஹோமாகம, கலவிலவத்த பிரதேசத்திற்குச் சென்ற இனங்காணாத நபரொருவர் குறித்த வர்த்தகர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வர்த்தகர் சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். […]
The post வர்த்தகர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்ற நபர்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース