உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு விழா !
10 view
யாழ்ப்பாணம் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் 2024 ம் ஆண்டிற்க்குரிய பரிசளிப்பு விழா கல்லூரி மண்டபத்தில் பாடசாலை அதிபர், சுப்பிரமணிய குருக்கள் தலமையில் ராஜேந்திரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் முதல் நிகழ்வாக நிகழ்வின் விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு பாண்ட் இசை முழங்க வரவேற்க்கப்பட்டு விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டனர். அங்கு விருந்தினர்கள் மங்கல சுடர்களை ஏற்றிவைத்தனர். அதனை தொடர்ந்து ஆசி உரை, வரவேற்பு உரை, வரவேற்பு நடனம், என்பன இடம் பெற்றதனை தொடர்ந்து கல்லூரி அதிபரின் தலமை உரை […]
The post உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு விழா ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு விழா ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
