தேர்தலை முன்னிட்டு குறிகாட்டுவான் – நெடுந்தீவுக்கு விசேட படகு சேவைகள்!
10 view
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, யாழ்ப்பாணம், குறிகாட்டுவான் – நெடுந்தீவுக்கு இடையிலான விசேட படகு சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. வியாழக்கிழமை (14) காலை 06.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு 07 படகு சேவைகள் இடம்பெறவுள்ளன. அதேபோன்று நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி காலை 06.45 மணி முதல் மாலை 04.30 மணி வரையிலும் படகு சேவைகள் இடம்பெறவுள்ளன என நெடுந்தீவு பிரதேச செயலகம் அறிவித்துள்ளது. அதேவேளை நெடுந்தீவுக்கான வாக்கு […]
The post தேர்தலை முன்னிட்டு குறிகாட்டுவான் – நெடுந்தீவுக்கு விசேட படகு சேவைகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தலை முன்னிட்டு குறிகாட்டுவான் – நெடுந்தீவுக்கு விசேட படகு சேவைகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.