ஹட்டன் பிரதான வீதியில் பஸ்ஸூம் வானொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து : வானின் சாரதி படுகாயம்
12 view
கொழும்பு- ஹட்டன் பிரதான வீதியில் ஸ்கேடன் தோட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை (12) பிற்பகல் 2 மணியளவில், இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த சாரதி, வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்கான நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஹட்டனில் இருந்து கொழும்பு வரையிலும் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸூக்கு எதிர் திசையில், கினிகத்ஹேனவில் இருந்து ஹட்டன் நோக்கி அதிவேகத்தில் பயணித்த வான், முன்பாக பயணித்த ஓட்டோவை, முறைக்கேடான முறையில் முந்திச்செல்வதற்கு முயன்ற போதே எதிரேவந்த பஸ்ஸூடன் […]
The post ஹட்டன் பிரதான வீதியில் பஸ்ஸூம் வானொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து : வானின் சாரதி படுகாயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஹட்டன் பிரதான வீதியில் பஸ்ஸூம் வானொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து : வானின் சாரதி படுகாயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.