26 லீற்றர் கசிப்பினை பேருந்தில் கொண்டு செல்ல முற்பட்ட ஒருவர் கைது
9 view
விசுவமடு பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்தில் 26 லிட்டர் கசிப்பினை சூட்சுமமான முறையில் பயண பொதியில் மறைத்து கொண்டு செல்ல முற்பட்ட, சந்தேகநபர் ஒருவர், தர்மபுரம் பொலிசாருக்கு , இன்று (12) கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைவாக பேருந்தை சோதனையிட்ட பொழுது, சூட்சுமமான முறையில் பயணப் பொதியில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட 26 லீற்றர் கசிப்பினை பொலிசார் பறிமுதல் செய்துள்ளதுடன் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் தடையப் பொருட்களை அன்றைய […]
The post 26 லீற்றர் கசிப்பினை பேருந்தில் கொண்டு செல்ல முற்பட்ட ஒருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 26 லீற்றர் கசிப்பினை பேருந்தில் கொண்டு செல்ல முற்பட்ட ஒருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
