கிழக்கு ஆளுநரின் புதிய நியமனங்களின் பின்னால் உள்ள சர்ச்சை!
13 view
கிழக்கு மாகாண புதிய ஆளுநர் பேராசியர் ஜயந்த லால் ரத்னசேகரவினால் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட சில நியமங்கள் சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தன. இந்நியமனங்களில் அம்மாகாணத்தில் வாழும் முஸ்லிம் சமூக புறக்கணிப்பட்டுள்ளதா என்ற கேள்வியை தேர்தல் மேடைகளில் கேட்கக்கூடியதாக இருந்தது.
The post கிழக்கு ஆளுநரின் புதிய நியமனங்களின் பின்னால் உள்ள சர்ச்சை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிழக்கு ஆளுநரின் புதிய நியமனங்களின் பின்னால் உள்ள சர்ச்சை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.