தமிழ் – முஸ்லீம் எம்.பிக்களுடன் இணைந்து எதிர்காலத்தில் தேசிய ஐக்கிய அரசாங்கம்! – அமைச்சர் விஜித திட்டம்
9 view
நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பெரும்பான்மை ஆசனங்களை பெறுவது குறித்து நம்பிக்கையுடன் உள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் விஜித ஹேரத், தமிழ் – முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தேசிய ஐக்கிய அரசாங்கத்தினை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களை கைப்பற்றுவது குறித்து தேசிய மக்கள் சக்தி நம்பிக்கையுடன் உள்ளது, எனினும் அரசியல் சூழ்நிலையை வலுப்படுத்துவதற்காக தனது கட்சி தமிழ் முஸ்லீம் கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் நாடளுமன்ற உறுப்பினர்களிற்கு அழைப்பு […]
The post தமிழ் – முஸ்லீம் எம்.பிக்களுடன் இணைந்து எதிர்காலத்தில் தேசிய ஐக்கிய அரசாங்கம்! – அமைச்சர் விஜித திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் – முஸ்லீம் எம்.பிக்களுடன் இணைந்து எதிர்காலத்தில் தேசிய ஐக்கிய அரசாங்கம்! – அமைச்சர் விஜித திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.