புத்தளத்தில் கடும் மழை; 21,554 பேர் பாதிப்பு!
10 view
புத்தளம் மாவட்டத்தில் சீரற்ற வானிலை காரணமாக 6201 குடும்பங்களைச் சேர்ந்த 21554 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் புத்தளம், முந்தல், கல்பிட்டி, ஆனமடு, நாத்தாண்டி, மாதம்பை, மகாவெவ, ஆராச்சிக்கட்டு, சிலாபம் மற்றும் வென்னப்புவ ஆகிய 10 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 59 கிராம சேவகர்கள் பிரிவுகளைச் சேர்ந்த 6201 குடும்பங்களைச் சேர்ந்த 21554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 12 கிராம சேவகர் பிரிவுகளில் […]
The post புத்தளத்தில் கடும் மழை; 21,554 பேர் பாதிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளத்தில் கடும் மழை; 21,554 பேர் பாதிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
