சுன்னாகம் பொலிஸ் நிலைய புதிய அலுவலகம் திறந்து வைப்பு!
9 view
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் புதிய அலுவலகமானது இன்றையதினம் இலங்கை பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. ஆரம்பத்தில் பொலிசாரின் அணிவகுப்பு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து சர்வமத தலைவர்களின் பிரார்த்தனைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து புதிய பொலிஸ் நிலையமானது நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்ட பின்னர் மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து இலங்கையின் பதில் பொலிஸ்மா அதிபர் உரையாற்றினார். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி புரொடௌஸ் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு […]
The post சுன்னாகம் பொலிஸ் நிலைய புதிய அலுவலகம் திறந்து வைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுன்னாகம் பொலிஸ் நிலைய புதிய அலுவலகம் திறந்து வைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
