பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய “வென்தேசிவத்த சுத்தா” பொலிஸாரால் கைது!
11 view
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய “வென்தேசிவத்த சுத்தா” என்பவர் துப்பாக்கி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர். களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் களுத்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், களுத்துறை, வென்தேசிவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து மேலும் இரண்டு கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் […]
The post பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய “வென்தேசிவத்த சுத்தா” பொலிஸாரால் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய “வென்தேசிவத்த சுத்தா” பொலிஸாரால் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
