கியூபாவை உருகுலைத்த ரஃபேல் சூறாவளி!
11 view
ரஃபேல் (Rafael) சூறாவளி காரணமாக கியூபா வியாழன் (08) அன்று கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மணித்தியாலத்துக்கு 185 கிலோ மீட்டர் வேகத்தல் வீசிய காற்று, நூற்றுக்கணக்கான வீடுகளை சேதப்படுத்தியது, மரங்களை வேரோடு சாய்த்தது, மின் கட்டமைப்பை சீர் குலைத்தது மற்றும் பிற உள்கட்டமைப்பைகளையும் சேதப்படுத்தியது. எனினும், ரஃபேல் தாக்கத்தினால் கியூபாவில் உடனடியாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. மேலும் ரஃபேல் சூறாவளி 2 ஆம் வகை புயலாக வலுவிழந்து, வளைகுடாவில் மெக்ஸிகோவை நோக்கி நகர்ந்துள்ளது. இதனால், அங்கு வரும் நாட்களில் […]
The post கியூபாவை உருகுலைத்த ரஃபேல் சூறாவளி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கியூபாவை உருகுலைத்த ரஃபேல் சூறாவளி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
