மன்னாரில் இழுத்து மூடப்பட்ட வெதுப்பகங்கள்..!
13 view
மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தொடர்ச்சியாக சுகாதார சீர்கேடுகளுடன் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இயங்கி வந்த இரண்டு வெதுப்பகங்களுக்கு நீதிமன்ற உத்தரவை பெற்று மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்றையதினம்(07) சீல் வைத்துள்ளனர். கடந்த பல மாதங்களாக மன்னார் பொது சுகாதார பரிசோதகர்களால் குறித்த வெதுப்பகங்கள் தொடர்பில் பரிசோதிக்கப்பட்டு 12 குறைப்பாடுகள் நிவர்த்தி செய்யப்படவேண்டும் என கடிதம் மூலம் அறிவிக்கப்பட்ட போதும் குறித்த வெதுப்பகங்கள் அறிவிப்புக்கள் தொடர்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத […]
The post மன்னாரில் இழுத்து மூடப்பட்ட வெதுப்பகங்கள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னாரில் இழுத்து மூடப்பட்ட வெதுப்பகங்கள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
