வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர்!
7 view
வடக்கு மாகாண ஆளுநர் திரு.வேதநாயகன் அவர்களை வடக்கு மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் 2024/11/6 அன்று சந்தித்திருந்தனர். கால்நடைப் பண்ணையாளர்களுக்கு உச்ச பட்ச சேவை வழங்குவதற்கு தடையாகவுள்ள பல இடர்பாடுகள் தொடர்பாக சங்கத்தினர் ஆளுனருக்கு தெரியப்படுத்தியிருந்தனர். முக்கியமாக விலங்குகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான மருந்துகள் இன்மையும் அது தொடர்பான பொருத்தமான பொறிமுறை இன்மை தொடர்பாகவும் வாகன பற்றாக்குறை மற்றும் சாரதிகள் இன்மை தொடர்பாகவும் கால்நடை வைத்தியர்களின் இடமாற்ற சபையில் சங்கத்தின் உறுதியான பிரசன்னத்தின் அவசியம் மற்றும் […]
The post வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
