நியூஸிலாந்துடனான தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
9 view
நியூஸிலாந்து அணியுடனான வெள்ளை-பந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் 9, 10 ஆம் திகதிகளில் இரண்டு டி20 கிரிக்கெட் போட்டிகளும், நவம்பர் 13, 17 மற்றும் 19 ஆம் திகதிகளில் மூன்று ஒருநாள் போட்டிகளும் நடைபெறும். போட்டிகள் தம்புள்ளை, ரங்கிரி மற்றும் கண்டி, பல்லேகல ஆகிய மைதனாங்களில் நடைபெறும். ஒருநாள் அணி: சரித் அசலங்க (தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, பத்தும் நிஸ்ஸங்க, குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டீஸ், […]
The post நியூஸிலாந்துடனான தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நியூஸிலாந்துடனான தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
