அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ட்ரம்ப் முன்னிலை!
10 view
செவ்வாயன்று (05) நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஆரம்ப முடிவுகளின்படி, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப் ஒன்பது மாநிலங்களை வென்றார். அதேநேரத்தில் ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸ் நான்கு மாநிலங்களைக் கைப்பற்றினார். கென்டக்கி, இந்தியானா, மேற்கு வர்ஜீனியா, அலபாமா, புளோரிடா, ஓக்லஹோமா, மிசோரி மற்றும் டென்னசி ஆகிய இடங்களில் வெற்றி பெற்ற பின்னர் டிரம்ப் 178 தேர்தல் வாக்குகளைப் பெற்றார். ஹாரிஸ் வெர்மான்ட், மேரிலாண்ட், மாசசூசெட்ஸ் மற்றும் வொஷிங்டன், டி.சி ஆகிய இடங்களில் இருந்து 99 […]
The post அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ட்ரம்ப் முன்னிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ட்ரம்ப் முன்னிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
