பருத்தித்துறை கலட்டி றோ.க.த.க பாடசாலையில் மாணவர் பாராளுமன்றம்..!
8 view
யா/ பருத்தித்துறை கலட்டி றோமன் கத்தேலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் மாணவர் பாராளுமன்றம் அமர்வு பாடசாலை அதிபரும், மாணவர் பாராளுமன்ற செயலாளர் நாயகமுமான அரவிந்தன் தலைமையில் காலை 10:30 மணியளவில் ஆரம்பமானது. முதல் நிகழ்வாக விருந்தினர்கள் பாண்ட் இசை அணிவகுப்புடன், மலர்மாலை அணிவிக்கப்பட்டு அழைத்துவரப்பட்டு தேசியக்கொடி, பாடசாலை கொடிகள் ஏற்றப்பட்டு மங்கள விளக்கேற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. அதனை தொடர்ந்து மாணவர் பாராளுமன்ற செயலாளர் நாயகமும், பாடசாலை அதிபருமான அரவிந்தன் தலைமையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களிலிருந்து […]
The post பருத்தித்துறை கலட்டி றோ.க.த.க பாடசாலையில் மாணவர் பாராளுமன்றம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பருத்தித்துறை கலட்டி றோ.க.த.க பாடசாலையில் மாணவர் பாராளுமன்றம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
