பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு
12 view
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இதுவரை 70 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விநியோகிக்கப்படும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 7ஆம் திகதி வரை வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள் அவற்றை விநியோகிக்கும் தபால் நிலையத்தில் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.