சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
12 view
2024ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதன்படி, கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் (05) நவம்பர் 30 ஆம் திகதி வரை நிகழ்நிலை முறைமை ஊடாக மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளவர்கள் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. […]
The post சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
