மின் கட்டண திருத்தம் போதாது – மின்சார சபை மீது PUCSL குற்றச்சாட்டு
11 view
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள கட்டணக் குறைப்பு போதுமானதாக இல்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. கட்டண திருத்தம் தொடர்பான புதிய பிரேரணையை சமர்ப்பிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார். இதன்படி, குறித்த பிரேரணையை எதிர்வரும் 8ஆம் திகதிக்கு முன்னர் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி இலங்கை மின்சார சபை, மின்சாரக் […]
The post மின் கட்டண திருத்தம் போதாது – மின்சார சபை மீது PUCSL குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மின் கட்டண திருத்தம் போதாது – மின்சார சபை மீது PUCSL குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
