காங்கேசன்துறை – நாகை கப்பல் சேவை; வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்க திட்டம்
13 view
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்திற்கிடையான கப்பல் சேவை வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்கப்படும் என கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது. நாகை – இலங்கை இடையேயான சிவகங்கை என்ற பயணிகள் கப்பல் சேவையானது கடந்த ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி ஆரம்பமானது. முதலில் தினந்தோறும் இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்ட நிலையில் பயணிகள் முன்பதிவு குறைவாக இருந்ததால் வாரத்தில் செவ்வாய், வியாழன், ஞாயிறு என மூன்று நாட்களாக குறைக்கப்பட்டு இயக்கப்பட்டது. அதன் பின்னர் சனிக்கிழமை […]
The post காங்கேசன்துறை – நாகை கப்பல் சேவை; வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்க திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காங்கேசன்துறை – நாகை கப்பல் சேவை; வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்க திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.