தேர்தல் செலவின சட்டத்தின் பிரகாரம் செயற்படத் தவறிய ரணில் – பொலிஸில் முறைப்பாடு
1 view
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, தேர்தல் செலவின சட்டத்தின் பிரகாரம் செயற்படத் தவறியுள்ளதாகக் குற்றச்சாட்டு முன்வைத்து நேற்று (31) பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜனநாயகத்துக்கான பிரஜைகளின் அமைப்பால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் செலவின ஒழுங்குப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் சகல வேட்பாளர்கள், கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் ஆகியோர், அவர்களின் தேர்தல் பிரசாரத்துக்கான வரவு செலவு அறிக்கைகளை தேர்தல் ஆணைக் குழுவுக்குச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும். ஜனாதிபதி வேட்பாளர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள […]
The post தேர்தல் செலவின சட்டத்தின் பிரகாரம் செயற்படத் தவறிய ரணில் – பொலிஸில் முறைப்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தல் செலவின சட்டத்தின் பிரகாரம் செயற்படத் தவறிய ரணில் – பொலிஸில் முறைப்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.