ஹஜ் குழு குறித்து முறைப்பாடுகள்
9 view
இலங்கை அரச ஹஜ் குழுவின் செயற்பாடுகளில் அதிகளவான முறைகேடுகள் இடம்பெறுவது தொடர்பாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத், அவசரமாக இதில் மாற்றங்களை ஏற்படுத்த முற்பட்டால் ஹஜ் ஏற்பாடுகளில் சிக்கல்கள் ஏற்பட்டு யாத்திரிகர்களுக்கு சிரமம் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
The post ஹஜ் குழு குறித்து முறைப்பாடுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஹஜ் குழு குறித்து முறைப்பாடுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.