மன்னார் மாவட்ட கலாசார விழா..!
12 view
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன்,மன்னார் மாவட்டச் செயலகமும்,கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த மாவட்ட கலாசார விழா இன்றையதினம்(29) காலை மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட செயலாளர் கனகசபாபதி கனகேஸ்வரன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. சர்வமத தலைவர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல், சிறப்பு விருந்தினர்களாக மன்னார் பிரதேசச் செயலாளர் […]
The post மன்னார் மாவட்ட கலாசார விழா..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னார் மாவட்ட கலாசார விழா..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
