2025 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்; கமிந்து மெண்டீஸ் முதலிடம்!
13 view
2025 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்ச சராசரி கொண்ட வீரர்களின் வரிசையில் இலங்கை நட்சத்திரம் கமிந்து மெண்டீஸ் முதலிடத்தில் உள்ளார். தொடரில் குறைந்தது 10 இன்னிங்ஸுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ள இந்த தரவரிசையில் கமிந்து மெண்டீஸ் 94.30 என்ற அதிகபட்ச சராசரியை கொண்டுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக 59.65 சராசரியில் இந்தியா நட்சத்திரம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டாம் இடத்திலும், பாகிஸ்தானின் சல்மான் அகா 57.23 சராசரியுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
The post 2025 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்; கமிந்து மெண்டீஸ் முதலிடம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 2025 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்; கமிந்து மெண்டீஸ் முதலிடம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
