எம் மக்கள் தொகையை பெருமளவு குறைத்தது தான் தமிழ்த்தேசிய வாதிகளின் சாதனை – அங்கஜன் கேலி!
11 view
தமிழர்கள் இல்லாமல் தமிழ்த் தேசியம் சாத்தியமாகாது.அவ்வாறு இருக்கையில் தமிழர் தாயகத்தில் தமிழர்களை இல்லாமல் செய்து விட்டு பிரான்ஸிலும்- கனடாவிலுமா தமிழ்த்தேசியத்தைப் பேசப்போகின்றனர்? என அங்கஜன் இராமநாதன் கேள்வியெழுப்பியுள்ளார். 28/10/2024 இன்று தென்மராட்சி-நாவற்குழிப் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார். அழிவுப்பாதைiய நோக்கி தமிழ் மக்கள் இட்டுச் செல்லப்படுகின்றனர். இதனை எம் மக்கள் உணர வேண்டும். எம் மக்களை இவ்வளவு காலமாக வழிநடத்திய தமிழ்த்தேசிய வாதிகள் சாதித்தது என்ன?. எம் மக்கள் தொகையை பெருமளவு […]
The post எம் மக்கள் தொகையை பெருமளவு குறைத்தது தான் தமிழ்த்தேசிய வாதிகளின் சாதனை – அங்கஜன் கேலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எம் மக்கள் தொகையை பெருமளவு குறைத்தது தான் தமிழ்த்தேசிய வாதிகளின் சாதனை – அங்கஜன் கேலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.