13,000 கி.மீ. தூர சைக்கிள் பயணம்; ரொனால்டோவை பார்க்க சீனாவிலிருந்து வந்த ரசிகர்!
9 view
உலகளாவிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட புகழ்பெற்ற கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, அண்மையில் 24 வயதான காங் (Gong) என்ற தீவிர ரசிகரை சந்தித்தார். காங் என்ற நபர் சீனாவிலிருந்து சவுதி அரேபியாவுக்கு ஏழு மாதங்கள் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு கிறிஸ்டியானோ ரொனால்டோவை சந்தித்துள்ளார். கடந்த மார்ச் 18 ஆம் திகதி தனது வீட்டிலிருந்து புறப்பட்ட காங், ஒக்டோபர் 20 ஆம் திகதி சவுதி அரேபியாவின் அல் நாசர் கால்பந்து கழகத்தை வந்தடைந்தார் என்று சவுத் சைனா […]
The post 13,000 கி.மீ. தூர சைக்கிள் பயணம்; ரொனால்டோவை பார்க்க சீனாவிலிருந்து வந்த ரசிகர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 13,000 கி.மீ. தூர சைக்கிள் பயணம்; ரொனால்டோவை பார்க்க சீனாவிலிருந்து வந்த ரசிகர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.