பாகிஸ்தான் புறப்படும் இலங்கை ‘ஏ’ அணி!
10 view
இலங்கை ‘ஏ’ அணி எதிர்வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) இன்று அறிவித்துள்ளது. அதன்படி, இலங்கை ‘ஏ’ அணி இரண்டு நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளிலும், மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளது. இதற்காக, இலங்கை ‘ஏ’ அணி எதிர்வரும் நவம்பர் 7 அன்று பாகிஸ்தானுக்கு புறப்படும்.
The post பாகிஸ்தான் புறப்படும் இலங்கை ‘ஏ’ அணி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாகிஸ்தான் புறப்படும் இலங்கை ‘ஏ’ அணி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.