இதுவரை இல்லங்களை ஒப்படைக்காத 14 முன்னாள் அமைச்சர்கள்! வெளியான பெயர் பட்டியல்
15 view
14 முன்னாள் அமைச்சர்கள் தமக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை இதுவரை வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நல்லாட்சி அரசாங்கத்தின் போது முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஆர்.சம்பந்தன் மற்றும் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ ஆகியோரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அத்துடன், வாகன விபத்தில் உயிரிழந்த முன்னாள் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லம் இதுவரை கையளிக்கப்படவில்லை. முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, முன்னாள் மாகாணசபை மற்றும் […]
The post இதுவரை இல்லங்களை ஒப்படைக்காத 14 முன்னாள் அமைச்சர்கள்! வெளியான பெயர் பட்டியல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இதுவரை இல்லங்களை ஒப்படைக்காத 14 முன்னாள் அமைச்சர்கள்! வெளியான பெயர் பட்டியல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
