தமிழ் மக்கள் கூட்டணியினர் இன்று யாழ். நகரில் பிரசாரம்!
10 view
தமிழ் மக்கள் கூட்டணியினரின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்று யாழ். நகரில் முன்னெடுக்கப்பட்டது. நகரப் பகுதியில் தேர்தல் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு பொதுமக்களிடம் ஆதரவு கோரப்பட்டது. இதன்போது தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ். தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் வி.மணிவண்ணன், வரதராஜன் பார்த்தீபன், மிதிலைச்செல்வி பத்மநாதன் உள்ளிட்ட வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் யாழ். மாநகர முன்னாள் மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி மான் […]
The post தமிழ் மக்கள் கூட்டணியினர் இன்று யாழ். நகரில் பிரசாரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் மக்கள் கூட்டணியினர் இன்று யாழ். நகரில் பிரசாரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
