ரணிலின் வெற்றிக்காக ஒன்றிணைந்த 10 தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்கள்!
8 view
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்த தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் உட்பட 10 போக்குவரத்துச் சங்கங்கள் ஒன்றிணைந்துள்ளன. தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன உள்ளிட்ட சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கொழும்பு பிளவர் வீதியிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரசார அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து இது குறித்து தெரிவித்தனர். மீண்டும் எரிபொருள் வரிசை ஏற்படுவதைத் தாம் விரும்பவில்லை என சுட்டிக்காட்டிய போக்குவரத்து சங்கத்தின் […]
The post ரணிலின் வெற்றிக்காக ஒன்றிணைந்த 10 தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணிலின் வெற்றிக்காக ஒன்றிணைந்த 10 தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
