சஜித் அணியைச் சேர்ந்த மேலும் 3 எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு?
9 view
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலப்பகுதியே உள்ள நிலையில் தேர்தல் களம் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களாக கட்சி தாவல்கள் இடம்பெற்று வருகின்றது. இவ்வாறானதொரு நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கத் திட்டமிட்டுள்ளனர் எனத் தெரியவருகின்றது. மூவரும் ஒரே தடவையில் அல்லாமல், தனித்தனியாக வருவதற்கும், அதன்மூலம் ஊடக அவதானத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் […]
The post சஜித் அணியைச் சேர்ந்த மேலும் 3 எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சஜித் அணியைச் சேர்ந்த மேலும் 3 எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
