எம்.பி பதவியை துறந்த தலதா அத்துகோரள இரும்பு பெண்மணி- வஜிர அபேவர்தன புகழாரம்..!
15 view
ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி தலதா அத்துகோரள, சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்துள்ள நிலையில் அவரை இரும்பு பெண்மணியென ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன புகழ்ந்துள்ளார் அதேவேளை, எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறும் கட்சி சம்மேளனத்துக்கு தலதாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனவும், அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். “தலதா அத்துகோரளவின் உரை ஏனையோருக்கும் […]
The post எம்.பி பதவியை துறந்த தலதா அத்துகோரள இரும்பு பெண்மணி- வஜிர அபேவர்தன புகழாரம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எம்.பி பதவியை துறந்த தலதா அத்துகோரள இரும்பு பெண்மணி- வஜிர அபேவர்தன புகழாரம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.