ஏன் ரணிலுக்கு ஆதரவு? அங்கஜன் இராமநாதன் அளித்த விளக்கம்..!
7 view
கடந்த 2022 ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட பாரிய பொருளாதார வீழ்ச்சி நிலைக்கு மத்தியில், நாட்டிற்கு விடிவு இல்லையா என எல்லோரும் ஏங்கியிருந்த போது ஏனைய கட்சித்தலைவர்கள் ஓடி ஒழிந்த போது இந்நாட்டை பொறுப்பெடுத்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக அங்கஜன் இராமநாதன் இன்றையதினம் உறுதியளித்தார். இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு […]
The post ஏன் ரணிலுக்கு ஆதரவு? அங்கஜன் இராமநாதன் அளித்த விளக்கம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஏன் ரணிலுக்கு ஆதரவு? அங்கஜன் இராமநாதன் அளித்த விளக்கம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
