ஜனாதிபதி வேட்பாளர் இல்யாஸ் காலமானார்!
23 view
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி வேட்பாளருமான டாக்டர் ஐதுருஸ் முஹம்மது இல்யாஸ் இன்று இரவு காலமானார். திடீரென சுகயீனமடைந்த ஜனாதிபதி வேட்பாளரான ஐதுருஸ் முஹம்மது இல்யாஸ், புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்றிரவு காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உருவாக்கத்திற்கு அக்கட்சியின் தலைவராக இருந்த மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபுடன் இணைந்து மிகத் தீவிரமாக செயற்பட்டார். இலங்கையில் வடக்கில் யுத்தம் தீவிரமடைந்த காலத்தில் வடமாகண சபைத் தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவானது […]
The post ஜனாதிபதி வேட்பாளர் இல்யாஸ் காலமானார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி வேட்பாளர் இல்யாஸ் காலமானார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
