இலங்கை வர 35 நாட்டினருக்கு இலவச விசா!
13 view
35 நாடுகளை சேர்ந்த பிரஜைகளுக்கு இலவச விசாவுடன் இலங்கைக்கு வருவதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, சவுதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 35 நாடுகள் இதில் அடங்கும். 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் 6 மாதங்களுக்கு இலங்கைக்கு இலவச விசாவில் வருவதற்க மேல் உள்ள நாட்டினருக்கு அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
The post இலங்கை வர 35 நாட்டினருக்கு இலவச விசா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை வர 35 நாட்டினருக்கு இலவச விசா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
