எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஆதரவில்லை..! கத்தோலிக்க திருச்சபை அதிரடி அறிவிப்பு
18 view
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் தனது அங்கீகாரத்தை வழங்கப்போவதில்லை என இலங்கை கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை சந்தித்துள்ள போதிலும் எந்த வேட்பாளருக்கும் ஆதரவை வெளியிடப்போவதில்லை என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது. நாங்கள் எவருக்கும் அங்கீகாரத்தை வழங்கமாட்டோம் என கொழும்பு பேராயரின் பேச்சாளர் சிறில்காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். மக்களே தங்களிற்கு யார் வேண்டும் என்பதை தீர்மானிக்கவேண்டும். நாங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் நாட்டில் கத்தோலிக்க மக்கள் எதிர்கொள்ளும் […]
The post எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஆதரவில்லை..! கத்தோலிக்க திருச்சபை அதிரடி அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஆதரவில்லை..! கத்தோலிக்க திருச்சபை அதிரடி அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
