ரணில் அரசியலின் இறுதிப்பயணம் – ஜனாதிபதி தேர்தலுடன் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்..! விஜயதாச பகிரங்கம்
12 view
இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் பயணத்தின் இறுதிப்பயணமாகும் என தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள அவரது தேர்தல் காரியாலயத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இருந்து யானையை நீக்கியமைக்காக ரணில் விக்ரமசிகவுக்கு டி.எஸ்.சேகாநாயக்க எங்கிருந்தாவது சாபமிடுவார் என்றே நான் நினைக்கிறேன். ரணில் விக்ரமசிங்கவின் 30 வருடகால […]
The post ரணில் அரசியலின் இறுதிப்பயணம் – ஜனாதிபதி தேர்தலுடன் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்..! விஜயதாச பகிரங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணில் அரசியலின் இறுதிப்பயணம் – ஜனாதிபதி தேர்தலுடன் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்..! விஜயதாச பகிரங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.