தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கைகலப்பில் ஈடுபட்ட தமிழ் எம்.பிக்கள்..!
18 view
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் நாளுக்கு நாள் கட்சி தாவல்களும் இடம்பெற்று வருகின்றது. இவ்வாறானதொரு நிலையில், இன்றையதினம்(20) இலங்கையின் பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட மலையக தமிழ் எம்.பிக்கள் இருவர் விவாத இடைநடுவில் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சியான தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம் மற்றும் வேலுகுமார் ஆகியோர் இவ்வாறு […]
The post தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கைகலப்பில் ஈடுபட்ட தமிழ் எம்.பிக்கள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கைகலப்பில் ஈடுபட்ட தமிழ் எம்.பிக்கள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
