போதைப்பொருள் பாவனை..! வவுனியாவில் பாடசாலை மாணவன் வைத்தியசாலையில் அனுமதி..!
32 view
வவுனியா நகரை அண்டிய பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 12 வயது மாணவன் ஒருவன் ஐஸ் போதைப் பொருள் பாவித்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை தேறி வருவதாக பொலிஸார் இன்று தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகரை அண்டிய பிரபல பாடசாலையில் தரம் 7 இல் கல்வி பயிலும் 12 வயது மாணவன் ஒருவன் பாடசாலைக்கு முன்பாகவுள்ள கடை ஒன்றின் அருகில் இருந்த ஒதுக்கு புறமான இடம் […]
The post போதைப்பொருள் பாவனை..! வவுனியாவில் பாடசாலை மாணவன் வைத்தியசாலையில் அனுமதி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போதைப்பொருள் பாவனை..! வவுனியாவில் பாடசாலை மாணவன் வைத்தியசாலையில் அனுமதி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.