'இலங்கை ஜனாதிபதி தேர்தல்களில் ஈழத்தமிழர்' அரசியல் நூல் யாழில் வெளியீடு..!
19 view
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் அரசறிவியல் துறை வருகை விரிவுரையாளரும், புதுடில்லி பல்கலைக்கழக முதுகலைமானி மாணவனுமான I.V மகாசேனனின் ஜனாதிபதி தேர்தல்களில் ஈழத்தமிழர் அரசியல் எனும் நூல் வெளியீட்டு விழா இன்று(20) பிற்பகல் 3 மணியளவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அரசறிவியல் துறை தலைவர் பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இதில் முதல் நிகழ்வாக மங்கள சுடர்களை நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவபூமி அறக்கட்டளைகள் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அரசறிவியல் […]
The post 'இலங்கை ஜனாதிபதி தேர்தல்களில் ஈழத்தமிழர்' அரசியல் நூல் யாழில் வெளியீடு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 'இலங்கை ஜனாதிபதி தேர்தல்களில் ஈழத்தமிழர்' அரசியல் நூல் யாழில் வெளியீடு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
