பெரிய கல்லாறு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம்!
9 view
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்திபெற்ற பெரிய கல்லாறு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன பஞ்சகுண்டபட்ச மஹா கும்பாபிஷேகம் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. கடந்த 17ஆம் திகதி கும்பாபிசேக கிரியைகளுடன் மஹா கும்பாபிசேக கிரியைகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்ததுடன் நேற்று அடியார்கள் பத்திரக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது. கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தமூர்த்தி குருக்கள் தலைமையில் கிரியைகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்தன. இன்றைய தினம் புண்ணியாகவாசனம்,யாகபூஜை,ஹோமம்,மஹா பூரணாகுதி நடைபெற்று வேததோஸ்திரம்,நாதகீதாஞ்சலி,திருமுறை பாராயணம் நடைபெற்று பிரதான கும்பங்கள் […]
The post பெரிய கல்லாறு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெரிய கல்லாறு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
