லைக்கா ஞானம் செலேன்ஞ் ட்ரொபி – மாபெரும் இறுதிப்போட்டி!
17 view
லைக்கா ஞானம் அறக்கட்டளை இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து நடாத்திய பிரதான 7 விளையாட்டு போட்டிகளை உள்ளடக்கிய ஸ்போர்ட் பியஸ்டா மாபெரும் விளையாட்டு விழாவின் இறுதிப்போட்டி நேற்று இடம்பெற்றது ஸ்போர்ட் பியஸ்டா மாபெரும் விளையாட்டு விழா கொழும்பு குதிரைத்திடலில் கடந்த 16 ஆம் திகதி ஆரம்பமானது. லைக்கா ஞானம் அறக்கட்டளையின் பூரண அனுசரணையடன் ஆரம்பமான இந்த மாபெரும் காற்பந்து விளையாட்டு போட்டி லைக்கா ஞானம் செலேன்ஞ் ட்ரொபி என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றது. இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்துடன் லைக்கா […]
The post லைக்கா ஞானம் செலேன்ஞ் ட்ரொபி – மாபெரும் இறுதிப்போட்டி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post லைக்கா ஞானம் செலேன்ஞ் ட்ரொபி – மாபெரும் இறுதிப்போட்டி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
