ராஜித சேனாரத்னவின் முக்கிய அரசியல் தீர்மானம் இன்று?
11 view
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து அவருக்கு ஆதரவளிக்க தயாராகி வருவதாக அவருக்கு நெருக்கமான அரசியல் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். நேற்றிரவு(12) பாணந்துறை பிரதேசத்தில் ஜனாதிபதி தரப்பில் விசேட பிரதிநிதி மற்றும் முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமானவர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார். அதேவேளை இன்றையதினம்(13) பிற்பகல் கொழும்பு கங்காராம விகாரையில் சமய வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் ராஜித சேனாரத்ன, இது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. களுத்துறை மாவட்டத்தை […]
The post ராஜித சேனாரத்னவின் முக்கிய அரசியல் தீர்மானம் இன்று? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ராஜித சேனாரத்னவின் முக்கிய அரசியல் தீர்மானம் இன்று? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
