ஜனாதிபதி தேர்தலுக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்படுமா..? அரசு வெளியிட்ட அறிவிப்பு
15 view
ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற பெரும்பான்மை குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளின் அடிப்படையில் பாராளுமன்றம் விரைவில் கலைக்கப்படலாம் என்று கருத்துக்கள் உளாவுகின்ற நிலையில், அதனை நிராகரித்துள்ள அரசாங்கம் ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை பாராளுமன்றம் கலைக்கப்படாது என்று குறிப்பிட்டுள்ளது. ஆளும் கட்சிக்கு 113 என்ற பெரும்பான்மை இல்லை என்ற காரணத்தை அடிப்படையாக கொண்டு பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனை முன்வைக்க பிரதான எதிர்க்கட்சி உட்பட எதிர்க்கட்சிகளின் கூட்டணி திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது ஹரின் பெர்னாண்டோ மற்றும் […]
The post ஜனாதிபதி தேர்தலுக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்படுமா..? அரசு வெளியிட்ட அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி தேர்தலுக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்படுமா..? அரசு வெளியிட்ட அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
