சஜித்தின் கூட்டணிக்கு ஆதரவு வழங்குங்கள்: தமிழ்க் கட்சிகளுக்கு மனோ அழைப்பு
8 view
வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. அழைப்பு விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள கூட்டணிக்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்களில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே மனோ கணேசன் எம்.பி. மேற்படி அழைப்பை விடுத்தார். இதன்போது, பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ […]
The post சஜித்தின் கூட்டணிக்கு ஆதரவு வழங்குங்கள்: தமிழ்க் கட்சிகளுக்கு மனோ அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சஜித்தின் கூட்டணிக்கு ஆதரவு வழங்குங்கள்: தமிழ்க் கட்சிகளுக்கு மனோ அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
