கிழக்கு மாகாணத்தில் 170 கோடி ரூபா நிதி மோசடி விசாரணைகளின் முன்னேற்ற தன்மை என்ன?

19 view
கிழக்கு மாகா­ணத்தில் அப்­பாவி மக்­களின் 170 கோடி ரூபாவை மோசடி செய்து இந்­தி­யா­வுக்கு தப்பிச் சென்­றுள்ள நிதி நிறு­வ­னத்தின் பணிப்­பா­ளரை நாட்­டுக்கு கொண்டு வர முன்­னெ­டுத்­துள்ள நட­வ­டிக்­கைகள் தொடர்பில் முன்­வைத்­துள்ள கேள்­விகள் இன்று வரை இழு­பறி நிலையில் உள்­ளது. ஒன்று பதி­ல­ளி­யுங்கள், இல்­லையேல் வாய்­மூல விடைக்­கான வினாக்கள் முறை­மையை இரத்து செய்­யுங்கள் என தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சாணக்­கியன் இரா­ச­மா­ணிக்கம் தெரி­வித்தார்.
The post கிழக்கு மாகாணத்தில் 170 கோடி ரூபா நிதி மோசடி விசாரணைகளின் முன்னேற்ற தன்மை என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース