புத்தளம் மாம்புரி பகுதியில் முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – 5 பேர் படு காயம்!
16 view
புத்தளம் மாம்புரி பகுதியில் முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள்கள் மோதூண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புத்தளம் மாம்புரி பகுதியில் முச்சக்கர வண்டியை திருப்ப முற்பட்ட போது கற்பிட்டி பகுதியில் இருந்து புத்தளம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் வேகக்கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டியுடன் மோதூண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன. குறித்த விபத்துச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இதன் போது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த நால்வர் […]
The post புத்தளம் மாம்புரி பகுதியில் முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – 5 பேர் படு காயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளம் மாம்புரி பகுதியில் முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – 5 பேர் படு காயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.