திருமலையில் கிராமத்துக்குள் புகுந்த முதலையால் மக்கள் அச்சம்…!
4 view
திருகோணமலை-கிளிவெட்டி கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட முத்துமாரி நகர் கிராமத்துக்குள் நேற்றிரவு(12) முதலையொன்று நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் குறித்த 9அடி நீளமான முதலை, கிராமவாசிகளால் பிடிக்கப்பட்டு இன்று (13) காலை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
The post திருமலையில் கிராமத்துக்குள் புகுந்த முதலையால் மக்கள் அச்சம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருமலையில் கிராமத்துக்குள் புகுந்த முதலையால் மக்கள் அச்சம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.