வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் புது வருடத்தை முன்னிட்டு விற்பனை சந்தை.!!

5 view
யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் சமுர்தி அபிமானி வர்த்தக சந்தை  நேற்றும் இன்றும் விற்பனை இடம் பெற்றுள்ளது. வடமராட்சி வடக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் உள்ளூர் உற்பத்தி பொருட்கள் விற்பனை அமுர்த்தி அபிமானி விற்பனை சந்தை எனும் பெயரில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினரால் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில்  நேற்று முதல்  இடம் பெற்று இன்று பிற்பகல் 5 மணியுடன் நிறைவடைந்தது. இதில் உள்ளூர் உற்பத்திகளான சிற்றுண்டி வகைகள், கருவாடு வகைகள், பற்றிக் வகைகள், மரக்கன்றுகள், ஆபரண பொருட்கள் போன்ற பல பொருட்கள் விற்பனை இடம் பெற்றது. அதிகளவான மக்கள் ஆர்வத்துடன் வந்து கொள்வனவு செய்தமை குறிப்பிட தக்கது.
The post வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் புது வருடத்தை முன்னிட்டு விற்பனை சந்தை.!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース